Amme Saraswathi - Jukebox | Malayalam Devotional Songs | Chitra Devotional Songs

5 नोव्हेंबर, 2020
6 073 वेळा पाहिला

► 00:00 Nirmalya Poojakku: (Temple - Chottanikara)
► 00:00 Kaniyuka Kadampuzha: (Temple - Kadampuzha)
► 00:00 Padhangalil: (Temple - Paramekkavu)
► 00:00 Sarwa Lokaika: (Temple - Mookambika)
► 00:00 Amme Bhavani: (Temple - Changanur)
► 00:00 Aapathi Kim Karaneeyam: (Temple - Aattukkal)
► 00:00 Cherukunnilvaazhum: (Temple - Annapurneswari)
► 00:00 Manasoru: (Temple - Pachikattu Saraswati)
► 00:00 Anjanasilayil: (Temple - Kumaranallur)
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2020 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
Follow us: instagram.com/sonymusic_south/
Follow us: Twitter: twitter.com/SonyMusicSouth
Like us: Facebook: facebook.com/SonyMusicSouth

टिप्पण्या
  • அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத்துவங்க மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- ஆன்டிராய்ட்:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil .௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- .௪) tinyurl.com/yxjh9krc .௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுதிட:- உலாவி வாயிலாக:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html .௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுதிட:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில்--------ஙச

    தாமரைச்செல்வன் thaamarai chelvanதாமரைச்செல்வன் thaamarai chelvan2 महिन्यांपूर्वी
  • இனிமை....

    IRA niRANJANIRA niRANJAN2 महिन्यांपूर्वी
  • ചിത്ര'അമ്മ 💓 ഏതു പാട്ടിനെയും ജീവൻ വൈപ്പിക്കുന്നു 💓

    SJSJ2 महिन्यांपूर्वी
  • 🤩🤩🤩🤩🤩❤️🙏🙏

    Suresh BabuSuresh Babu2 महिन्यांपूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/sp6Ak66ihIiVnaQ வேளை இல்லாமல் உள்ள பெண்ணா நீங்க, வாழ்க்கையில் சாதிக்க ஒரு அரிய சந்தர்ப்பம் தவர விட்டுடாதிங்க

    Fathima IthirishFathima Ithirish2 महिन्यांपूर्वी
  • Life tips We can see the past but we can't travel to it.we can't see the future but we can travel to it..

    TAMILARASANTAMILARASAN2 महिन्यांपूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/1KusedN_qqVpgnE

    Sentha MaraiSentha Marai2 महिन्यांपूर्वी
  • Jay sarswati davi maa ❤ ❤ ❤ ❤ ❤ ❤

    Ajay BouriAjay Bouri2 महिन्यांपूर्वी
  • En nanba and nanbi's Neengal en channel aatharavikka virumbinal.en channelku aatharavu tharungal👈👈👈👈❤🔥💝🙏..

    MR. GAMER TAMILMR. GAMER TAMIL2 महिन्यांपूर्वी
  • #sooraraipottru

    Azeel 10Azeel 102 महिन्यांपूर्वी
  • दोस्तो मै बहुत गरीब परिवार से हूं प्लीज आप तो मदद कीजिए मेरे चैनल को सब्सक्राइब कर दीजिए आई लव यू दोस्त 🌹🌹🌹🌹

    Bharti Raj EntertainmentBharti Raj Entertainment2 महिन्यांपूर्वी
  • Devotional 😍 Awesome voice

    SREERAJSREERAJ2 महिन्यांपूर्वी
  • Amme saraswati 📿🙏

    Adithyan AAdithyan A2 महिन्यांपूर्वी
  • 🙏🙏🙏

    Prabha vijayakumarPrabha vijayakumar2 महिन्यांपूर्वी
MRworlds